இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு - தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
17 Dec 2024 11:34 AM ISTவிடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பாயம்
விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை உறுதி செய்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
7 Dec 2024 7:28 PM ISTசுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை பதவியேற்கிறார்
டெல்லி ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார்.
10 Nov 2024 6:17 PM ISTஇறந்தவரின் உயிரணுவை செயற்கை கருத்தரிக்க வழங்கலாம் - மருத்துவமனைக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
புற்றுநோயால் உயிரிழந்த இளைஞரின் உயிரணுவை குளிருட்டப்பட்ட ஆய்வகத்தில் வைத்து மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வந்தது.
5 Oct 2024 3:13 AM ISTஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
25 Sept 2024 1:30 AM ISTடெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மனு
டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
12 Aug 2024 11:14 AM ISTதிகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியா விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
9 Aug 2024 7:45 PM ISTஒரே மாதத்தில் 14 பேர் உயிரிழப்பு - அதிரடி உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்டு
குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தற்செயலாக இருக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
5 Aug 2024 5:22 PM ISTஇடைக்கால ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
5 Aug 2024 4:10 PM ISTடெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
3 Aug 2024 8:03 AM ISTயுபிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சியா? ஓம்பிர்லா மகள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா தற்போது ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.
23 July 2024 6:35 PM ISTகர்ப்பிணி பெண்ணின் 32 வார கருவை கலைக்க அனுமதி அளித்த டெல்லி ஐகோர்ட்டு
கர்ப்பிணி பெண்ணின் 32 வார கருவை கலைக்க அனுமதி அளித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 July 2024 2:48 AM IST